Books · Poems
வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்
Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai
- Publisher
- Kalachuvadu Publications
- Published
- 1 January 2012
- Edition
- 1st
- Pages
- 96
- Paperback ISBN
- 9789381969519 · ISBN-10 9381969515
பெருமாள்முருகன் கவிதைகள் எளிமையானவை. அவை எளிமையான இயற்கையைப் போன்றவை அல்லது எளிய கிராமத்தைப் போன்றவை. இவரின் கவிதைகளை வாசிக்கும்போது படர்ந்து விரிந்த ஆலமரத்தின் சின்னஞ்சிறு கிளையில் பார்வைக்குப் படாமல் கூடுகட்டி வாழும் அக்காக்குருவியையே நான் காண்கிறேன். அக்காக்குருவியின் மாபெரும் இசையையே இக்கவிதைகளில் அங்கங்கு செவிமடுக்கிறேன். அது அவ்வளவு மென்மையானது. இன்றைய நவீனக் கவிதை உலகில் யதார்த்த எழுத்துக்கென்று பெருமாள்முருகன் கவிதைகளுக்கு இடமுண்டு.
Where to buy it
- Amazon IndiaPaperback (opens in a new tab)
- NoolulagamPaperback (opens in a new tab)

