Books · Essays
தோன்றாத் துணை
Amma

- Publisher
- Kalachuvadu Publications
- Published
- 1 December 2019
- Edition
- 2nd
- Pages
- 218
- Kindle ISBN
- 978-9388631976
நகர வாழ்க்கையிலிருந்து தேவையானவற்றைத் தன்னோடு இருத்திக்கொண்டு, புதிதாக அமைந்த கிராம வாழ்க்கையில் தன்னை இரண்டறப் பொருத்திக்கொண்டு, நேரிட்ட பல சோதனைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தின் தாயை மாறாத சித்திரமாகக் காட்டுகிறது இந்நூல்.