Books · Novel
பூக்குழி
Pyre
- Publisher
- Kalachuvadu Publications
- Published
- 10 February 2018
- Edition
- 5th
- Pages
- 205
- Kindle ISBN
- 978-9389820591
- Paperback ISBN
- 978-9382033172 · ISBN-10 9382033173
‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது. வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன; சலிப்புறவும் வைக்கின்றன. ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம்? அவற்றை இயல்பாகக் கடந்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா? நம் சிந்தனையின் குறுகலுக்குக் காரணம் என்ன? இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் கடத்தவில்லை? — பெருமாள்முருகன்
There are very few literary works in Tamil that show how our society responds to love marriages as well as inter-caste marriages. But such marriages are happening every now and then before our eyes. Perumalmurugan’s novel describes the problems experienced by two lovers who marry across caste and how they solved them. The novel raises various questions on the issue from different angles.

